Onbux Earnings Tips
Thursday, April 14, 2011
நண்பர்களுக்கு வணக்கம்,
.................................."முயற்சி செய்யாமல் சம்பாரிக்க முடியது. முயற்சி செய்யமுடியும் என்றால் மாட்டும் தொடர்ந்து படிங்கள்."
இன்று இங்கு நான் உங்களிடம் முதலீடு இல்லாமல் மாதம் 3 முதல் 6 டாலர் வரை சம்பாரிக்க உள்ள வழியை கூறுகிரேன். இந்த வழியை பயன்படுத்தி நீங்களும் சம்பாரியுங்கள்.
இந்த வேலையை செய்ய தேவையானவை:-
1. தினமும் 30 நிமிடங்கள் இணையத்தில் இருக்க வேண்டும்.
2. Alert Pay அல்லது PayPal Account இருக்க வேண்டும். ( Alert Pay அல்லது PayPal Account இல்லையா? கவலையை விடுங்கள் இங்கு சென்று இதை பற்றி முதலில் அறிந்துக்கொண்டு, பின்பு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் . )
3. தினமும் இதில் வேலை செய்ய வேண்டும் ( ஒரு மாதம் உங்கள் கணக்கில் நீங்கள் நுழையவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும்)
சரிங்க என்ன வேலை இது :-
Ad View Job - விளம்பரத்தை பார்க்கும் வேலை அவ்வளோதான் ( இது ரொம்ப ரொம்ப சுலபம் )
இதில் எப்படி மாதம் 3 முதல் 6 டாலர் வரை சம்பாரிப்பது :-
1.தினமும் உங்களுக்கு 4 முதல் 6 வரை Ad Allocation ஆகும்.
2.நீங்கள் பார்க்கும் ஒரு Adக்கு 1 Cent ( 100 Cent சேர்ந்தது 1 டாலர் ).
3.தினமும் உங்களால் 4 Cent சம்பாரிக்க முடியும் ( 4 Cent ஒரு கணக்கிற்கு நாம் எடுத்துக்கொள்வோம், ஆனால் தினமும் 4 முதல் 6 Cent வரை நமக்கு கிடைக்கும். )
இவ்வளோ குறைந்த பணத்திற்காக நாம் எப்படி வேலை செய்ய முடியும் என்று நேனைபதை நிறுத்திவிட்டு தொடர்ந்து படியுங்கள்.
சரி,இனி Tips :-
இந்த Ad View Jobல நாம் அதிகம் சம்பாரிக்க செய்ய வேண்டிய முதல் வேலை,
நமக்கு கீழ் Referralய் சேர்க்க வேண்டும் ( அய்யய்யோ இது என்னால முடியவே முடியதுப்பா, என்னால இதில் யாரையும் சேர்க்க முடியாது என்று உங்களுக்கு தோணுவது சரியான எண்ணம் தான்,ஆனால் இதற்க்கு தான் நான் உங்களுக்கு ஒரு மிக சிறந்த Tips தர போகிரேன் ஆகையால் இந்த என்னத்தை விட்டு விடுங்கள். )
என்ன Tips?
இந்த Tips மூலம் தான் நீங்கள் மாதம் 3 முதல் 6 டாலர் வரை சம்பாரிக்க போகிறீர்கள்.
Rent Referral,ஆம் இவர்கள் உங்களுக்காக வாடைகைக்கு Referralய் தருகிறார்கள்.
* முதலில் நான் கூறியாதை போல் நீங்கள் தினமும் 4 Ad View செய்தால் உங்களுக்கு தினமும் 4 Cent கிடைக்கும்.
* தினமும் 4 Cent கிடைத்தால் உங்களுக்கு 15 நாளில் 60 Cent கிடைக்கும். ( ஆனால் உங்களுக்கு தினமும் 4 முதல் 6 Ad இருக்கும் பொழுது 15வது நாளில் 75 Centக்கு அதிகம் கிடைக்கும்.)
* இப்பொழுது உங்களால் மூன்று வாடைகைக்கு Referralய் பெற முடியும். ஆம், 3 Rent Referral வாங்க 75 Cent செலவு ஆகும்.
* இந்த Rent Referral மூலம் உங்களுக்கு தினமும் 6 Cent வரும். ( அதாவது, நமக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்கும் ஒவ்வொரு ADக்கும் நமக்கு ௦.005 சென்ட் வரும்,ஒருவர் தினமும் 4 Ad பார்த்தால் நமக்கு 2 சென்ட்,நம்மிடம் 3 Referral இருப்பதால் நமக்கு 6 Cent.)
* நாம் 3 வாடைகை Referralய் பெற மாதம் 75 சென்ட் செலவு செய்கிறோம், அதே போல் வாடைகை Referral மூலம் நாம் மாதம் 1.80 டாலர் சம்பாரிக்கிறோம்.
நீங்கள் இந்த தளத்தில் செய்ய வேண்டியவை :-
1. தினமும் Ad View செய்யுங்கள்.
2.75 Cent வந்தவுடன் 3 வாடைகை Referralய் வாங்குங்கள்.
3.தொடர்ந்து 10 வாடைகை Referralய் வாங்குங்கள்.
இந்த வழிமுறையை பின்பற்றும் பொழுது மாதம் உங்களுக்கு கிடைக்கும்,இதோ இந்த கணக்கை பாருங்கள் உங்களுக்கு தெளிவாக புரியும்.
தினமும் 4 Ad View செய்யும் பொழுது உங்களுக்கு மாதம் 1.20 டாலர் ( 4 Cent Daily x 30 நாட்கள் = 1.20 டாலர் )
தினமும் 10 வாடைகை Referral 4 Ad View செய்யும் பொழுது உங்களுக்கு மாதம் 6 டாலர் ( 20 Cent Daily x 30 நாட்கள் = 6 டாலர் )
ஒரு மாதத்தின் மொத்த வருமானம் 7.20 டாலர்.
ஒரு மாதத்திற்கு 10 வாடைகை Referralய் வாங்க செலவு 2.50 டாலர்.
முதலீடு இல்லாமல் இந்த தளத்தில் நீங்கள் மாதம் சம்பாரிக்கும் பணம் 4.70 டாலர்.
இப்பொழுது முடிவு செய்யுங்கள் இந்த எளிய வழிமுறையை பயன்படுத்தி உங்களால் மாதம் 4.70 டாலர் சம்பாரிக்க முடியாத? ? ? ? ? கண்டிப்பாக முடியும் முயற்ச்சி செய்யுங்கள்.
குறிப்பு : -
1.முதல் மாதம் உங்களால் 10 வாடைகை Referralய் வாங்க மட்டும் சம்பாரிக்க முடியும்.இரண்டாவது மாதத்தில் இருந்து தான் உங்களால் 4.70 டாலர் சம்பாரிக்க முடியும்.
2.நீங்கள் இந்த தளத்தில் சம்பாரிக்கும் பணத்தை Alert Pay அல்லது PayPal வழியாக தான் பெற முடியும். இந்த தளத்தில் நீங்கள் 2 டாலர் சம்பாரித்த உடன்,உங்கள் பணத்தை நீங்கள் Alert Pay அல்லது PayPalக்கு மாற்றிக்கொள்ளலாம்.
3.உங்கள் பணத்தை Alert Pay அல்லது PayPal ல் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற 50 ரூபாய் செலவு ஆகும்.
4.இந்த தளத்தில் நீங்கள் STANDARD Member ( Free Member ) ஆகையால் இந்த தளத்தில் அதிகபட்சம் 500 வாடைகை Referralய் மட்டும் தான் உங்களால் வாங்க முடியும். ( UPGRADE Memberக்கு இன்னும் கூடுதல் வசதிகள் உள்ளது, ஆகையால் நீங்கள் நன்கு உழைத்து UPGRADE Member ஆகிவிடுங்கள் இன்னும் நிறைய சம்பார்க்க முடியும் ).
5.வாடைகை Referralய் எப்படி வாங்குவது என்பதை நான் உங்களுக்கு அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிரேன்.
....... உங்களுக்கு இதில் எந்த சந்தேகம் இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு கேளுங்கள்.
V.K.Ravindra Kumar
Phone: 99653 05150
Mail: contactraindar@gmail.com
Phone: 99653 05150
Mail: contactraindar@gmail.com
முக்கிய அறிவிப்பு :-
ஒரு கணிப்பொறியில் ஒரு தளத்தில் ஒரு கணக்கிற்கு மேல் தொடங்கவேண்டோம், மீறி தொடங்கி அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும்.
நீங்கள் இணைந்த தளத்தின் கணக்கின் பெயர்,உங்கள் பெயர்,உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு தெரியப்படுத்துங்கள்,அப்பொழுது தான் என்னால் உங்களுக்கு மற்ற TIPSய் உடனடியாக தெரியப்படுத்த முடியும்.
சரி சரி எல்லாம் தெளிவாக சொல்லிவிட்டு எந்த தளத்தில் கணக்கை தொடங்கி இந்த வேலையை செய்வது என்று சொல்லாமல் சென்றால் எப்படி?
இங்கு கிளிக் செய்து உங்கள் கணக்கை பதிவு செய்து கொள்ளுங்கள் Click Here to Register
இந்த தளம் இதுவரை வழங்கியுள்ள பணத்தை கிழ பாருங்கள்.இந்த தளம் மிக நேர்மையான தளம் மற்றும் Registered Company ஆகும்.
இந்த தளம் இதுவரை வழங்கியுள்ள பணத்தை கிழ பாருங்கள்.இந்த தளம் மிக நேர்மையான தளம் மற்றும் Registered Company ஆகும்.
இந்த தளத்தில் எப்படி Register செய்வது என்றும்,இதில் எப்படி Ad View செய்வது என்பதைப்பற்றியும் இந்த Video வில் உள்ளது ஆகையால் இதை பார்த்து பின்பு Register செய்து பயன்படுதிக்கொளுங்கள்.
இந்த தளத்தை போல் பணம் தரும் பிற தளங்கள் Click Here to Visit More Paying PTC Sites!
0 comments:
Post a Comment