உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா?

Monday, March 28, 2016


வணக்கம் நண்பர்களே,  

முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் கிடைக்கும்.

இந்த Blog கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் என்னால் நடத்தபடுகிறது. நான் மாதம் 20,000 வரை ஆன்லைன் ஜாப்ல் சம்பாரித்து வருகிறேன். நான் கடந்த வருடம் http://wantedonlineworkers.blogspot.in என்னும் இணையதளம் தொடங்கி நான் கற்ற & சம்பாரிக்கும் தளங்களை வைத்து 14+ Types of ஆன்லைன் ஜாப் வழங்கி வருகிறேன். இதில் முன்று விதா PLANகள் உள்ளது (Click Here to Read Plan Details) அதற்க்கு ஏற்றவாறு ரூபாய் 325 & 725 & 1225 என்று கட்டணம் உள்ளது.

தற்பொழுது இந்த சேவையை கட்டணம் இல்லாமல் வழங்க முடிவு செய்துள்ளேன். எதற்க்காக இதை கட்டணம் இல்லாமல் தறுகிறேன் என்றால் நான் YOUTUBEல் TECH RATHI எனும் Channel தொடங்கி இருப்பதால் (என்னுடைய தொழில் அடுத்த Level செல்ல இந்த YouTube Business.) நான் ஆன்லைன் ஜாப்ய் கட்டணம் இல்லாமல் தறுகிறேன்.

இந்த கட்டணம் இல்லா சேவை இந்த பக்கத்தை படிப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும் மற்றபடி நான் இதை அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் தர இயலாது.  இந்த கட்டணம் இல்லா சேவையில் உங்களுக்கு  http://wantedonlineworkers.blogspot.in Membership கிடைக்கும்.  

அப்படி என்ன இவன் தருகிறான்! கட்டணம் இல்லாமல் தானே என்று சிறிதளவும் அலட்சிய  படுத்த வேண்டாம். ஏன் என்றால் இந்த பக்கம் CLICK HERE சென்று இரண்டு வீடியோகளை பாருங்கள் அதில் ஒரு அர்த்தம் இருந்தால் உங்களுக்கும் இதை தறுகிறேன். இதுவரை இப்படி ஒரு Demo நீங்கள் இணையத்தில் பார்த்ததுண்டா? ஒரு மணி நேரம் Demo வீடியோ யாரும் தந்திருக்க மாட்டார்கள்.

சரி, ஒரு வேலை இந்த கட்டணம் இல்லா சேவை உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் இதை பெற ஒரே வேலை தான் நீங்கள் எனக்காக செய்ய வேண்டும்.

என்னுடைய TECH RATHI Youtube Channelய் நீங்கள் Subscribe செய்தால் போதும். உங்களுக்கு ஆன்லைன் ஜாப் கிடைக்கும் ( நீங்கள் Subscribe செய்வதற்கு என் சன்மானமாக http://wantedonlineworkers.blogspot.in ன் Membership கிடைக்கும் . )

இந்த TECH RATHI Channelல் உள்ள வீடியோகளை பாருங்கள் (சில சினிமா வீடியோகள் இருக்கும் ஆனால் இனி வராது ) . கண்டிப்பாக அதில் உங்களுக்கு உபயோகமான தகவல்கள் இருக்கும்.   

Click Here to Visit Our Tech Rathi Channel 

மேலே உள்ள Link சென்று உங்கள் Gmail முகவரி மூலம் Subscribe செய்யவும்.

Subscribe செய்த பின் Click Here to Visit Our Tech Rathi Channel  இந்த Link சென்றால் நீங்கள் Subscribed  என்று இருக்கும் . (கிழ உள்ள Imageய் பார்க்கவும்) அதில் உங்கள் E-Mail முகவரி தெரிவது போல் ஒரு Screen Shoot எடுத்து என் wantedonlineworker@gmail.com எனும் E-Mail முகவரிக்கு உங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி விவரத்துடன் அனுப்பினால் போதும். உங்களுக்கு http://wantedonlineworkers.blogspot.in எனும் என் இணையதளத்தில்  Membership 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும். Membership Details உங்கள் E-Mail முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.இதில் இணைபவர்களுக்கு தினமும் இரவு 10 மணிக்கு மேல் Membership அனுப்பிவைக்கப்படும்.

சும்மா கிடைக்கிறது என்று என்ன வேண்டாம் http://wantedonlineworkers.blogspot.in ல் 482 Memberகளுக்கு மேல் உள்ளனர். நீங்களும் பயனடையுங்கள். உங்களால் நானும் பயனடைகிறேன்.           
 
Membership கிடைத்து விட்டது ஆகையால் Youtubeல் Unsubscribe செய்து விடலாம் என்று தயவு செய்து என்னி விடாதீர்கள்.

என் Youtube Channealல் கண்டிப்பாக இனி உபயோகமான பல வீடியோகள் வரும் முடிந்தால் பாருங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.  ஆனால் Unsubscribe செய்ய வேண்டாம்.

இந்த Business மற்றும் ஆன்லைன் ஜாப் பற்றி எந்த சந்தேகம் என்றாலும் என்னை 96776 11415 என்ற தொலைபேசியில் மாலை 6 மணி முதல் இரவு 12 வரை கேளுங்கள். கண்டிப்பாக நான் உங்களுக்கும் வழிகாட்டுவேன்.

வாருங்கள் இணைந்து சம்பாரிப்போம் !

நன்றி ! ! ! ! !  

Read more...

Popular Posts

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP