TviPtc My Own Payment Proof !

Sunday, June 19, 2011

I Receive $4 in TviPtc. 

நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் சம்பாரித்துக்கொண்டும் உள்ளீர்கள்.ஆனாலும், சிலருக்கு இதை பற்றி இன்னும் நம்பிக்கை வரவில்லை அவர்கள் தொடருந்து E Mailலில் இதன் நம்பாகததன்மை பற்றி என்னிடம் கேட்க்கின்றனர். 

அவர்களின் சந்தேகங்கள் சில, 
  1. இந்த தளங்கள் உண்ணையில் பணம் தருகிறார்களா?
  2. பணம் தருகிறார்கள் என்றால், அவர்களால் எப்படி பணம் தர முடிகிறது?           
  3. இவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டாள்?
இப்படி வரும் சந்தேகங்களுக்காக தான் நான் பணம் பெற்றதற்க்கான ஆதாரங்களை உங்களிடம் காண்பிக்கிரேன். இதை பார்த்த பிறகு நீங்களும் இந்த தளங்களில் இனைந்து பணம் சம்பாரியுங்கள்.

இங்கு நான் TviPtcல் பணம் பெற்ற ஆதாரத்தை பாருங்கள். ( வலது புறம் இன்னும்பல ஆதாரங்கள் உள்ளன. )  

( AlertPay வழியாக நான் 4$ய் பெற்ள்ளேன்.கீழ் உள்ள படத்தை பார்த்தல் நான் யாரிடம் பணம் பெற்ரேன்,எப்பொழுது பெற்ரேன் என்னும் விவரம் உங்களுக்கு புரியும். படத்தின் மீது கிளிக் செய்தால் படம் பெரியதாக தெரியும். )




தற்ப்பொழுது உங்களுக்கு சந்தேகம் தெளிவாகி இருக்கும் என்று நான் நம்புகிரேன். இனி நீங்களும் இந்த தலத்தில் இணைந்து பணம் சம்பாரியுங்கள்.  




TviPtcல் வேலை செய்வது எப்படி? 

* Register பகுதிக்கு சென்று உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.

* Register செய்த பின்பு, Login செய்யவும், லாகின் செய்யும் பொழுது UserName மற்றும் Password கொடுத்து பின்பு Enter Captchaவில் கட்டத்தின்  மீது கிளிக் செய்தால் வரும் 4 இழக்க என்னை கொடுத்து உள்ளே நுழையவும்.

*Ads என்னும் பகுதிக்கு சென்றால் நீங்கள் பார்க்க வேண்டிய விளம்பரங்கள் இருக்கும்.அதன் மீது கிளிக் செய்தல் விளம்பரம் Open ஆகும், 30 நிமிடங்கள் காத்திருக்கவும் பின்பு வரும் Verification நம்பர்ய் குடுத்து கிளிக் செய்தால் போதும்.

த்தனை விளம்பரங்கள் உள்ளனவோ அனைத்திற்கும் இது பொருந்தும். நீங்கள் பார்க்காத விளம்பரங்கள் Blue Colour Box ஆக இருக்கும்.  



 Members I am Happy to Post this Proof. I Know Now all My Members are Joined TviPtc!

NOTE : If You Join TviPtc you get $4 on Every 50 days. This $4 Amount is Enough? ? ? ? ?  If You Want $15 on Every Month! Join More Best PTC Sites. 

0 comments:

Popular Posts

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP